1. குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்
2. உலகில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு - சீனா
3. தேசிய வளர்ச்சிக்குழு (NDC) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1952
4. இசைக்கருவிகளின் ராணி எனப்படுவது வயலின்
5. மருத நில மக்களின் முக்கிய கடவுள் - இந்திரன்
6. விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் - தர்ம பாலர்
7. மலேரியா நோய்க்கு காரணமான நுண்ணுயிர் - பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்
8. இந்தியாவில் நீண்ட காலம் மக்களவை சபாநாயகராக திகழ்ந்தவர் - பல்ராம் ஜாக்கர்
9. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது ? கார்பன் டை ஆக்சைடு
10. தீயின் எதிரி என அழைக்கப்படுவது எது ? கார்பன் டை ஆக்சைடு
11. சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த. அதனுடன் சேர்க்கப்படுவது எது ? ஜிப்சம்
12. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் எது ? வைரம்
13. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு எது? கார்பன் டை ஆக்சைடு
14. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்? முத்துலட்சுமி ரெட்டி
15. அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கிலேய எழுத்தாளரின் பெயர்? - சார்லஸ் ஆலன்
16. மகாத்மா காந்தி 'ஹரிஜன்' என்ற பத்திரிக்கையை துவங்கிய ஆண்டு - 1933
17. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான உயர் நீதிமன்றம் - கொல்கத்தா
18. தமிழ்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் ? பாரதிதாசன்
19. சிறுகதை மன்னன் என சிறப்பு பெயர் பெற்றவர்.? ஜெயகாந்தன்
20. சேக்கிழாரின் இயற்பெயர் ? அருண்மொழித்தேவர்
Comments
Post a Comment