1. முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)
2. பெரியம்மை ஊசியை கண்டுபிடித்தவர் - எட்வர்ட் ஜென்னர்
3. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818
4. மூலதனம் என்ற புத்தகத்தை எழுதியவர் - காரல் மார்க்ஸ்
5. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
6. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - இந்தியா
7. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்ஸைடு
8. வரி வசூலிக்கும் "ரயத்துவாரி வழி முறையை" அறிமுகப்படுத்தியவர் - சர் தாமஸ் மன்றோ
9. ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் - மாறன் பொறையனார்
10. முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
11. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை
12. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்
13. தமிழ் சிறுகதையின் தந்தை எனப்படுபவர் - வ.வே.சு.ஐயர்
14. தாண்டக வேந்தர் எனப்படுபவர் - திருநாவுக்கரசர்
15. சென்னை சுதேசி சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1852
16. இரண்டாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1556
17. முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா
18. காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர் - இராமலிங்கம் பிள்ளை
19. அக்பரின் பாதுகாவலர் - பைராம்கான்
20. பாசிச கொள்கையை துவக்கியவர் - முசோலினி
21. இந்திய காடுகளின் அரசன் என்று குறிப்பிடப்படும் மரம் - தேக்கு மரம்
22. இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர் - ஹர்ஷர்
23. முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி
24. உயிரியல் துப்புரவாளர்கள் என அழைக்கப்படுவது - நுண்ணுயிரிகள்
25. டைனமோவைக் கண்டுபிடித்தவர் - மைக்கேல் பாரடே
26. பூச்சிக்கொல்லியாக பயன்படும் உப்பு - காப்பர் சல்பேட்
27. தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு - கணிகம்
28. பாதரச் பாரமானியை உருவாக்கியவர் - டாரி செல்லி
29. "சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது - மணிமேகலை
30. காந்தியடிகளை "அரை நிர்வாண பக்கிரி" என ஏளனம் செய்தவர் - சர்ச்சில்
Comments
Post a Comment