Skip to main content

TNPSC Group 4 & VAO 2024: Must-Know GK Questions | Part 4 of TNPSC Tamil Prep

 1. மௌரியப் பேரரசை நிறுவியவர் - சந்திரகுப்த மௌரியர் 

2. முதல் தலைமை நீதிபதி - ஜஸ்டிஸ் கானியா (1958- 1970) 

3. இந்திய அணுக்கருவியலின் தந்தை - ஹோமி பாபா 

4. வேதிப்பொருட்களின் அரசன் - சல்பியூரிக் அமிலம் 

5. பாறை நகரம் - சண்டிகர் 

6. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேசுதுரை 

7. பல்லவர்கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுக்கள் கிடைத்த ஊர் - குடுமியான்மலை

8. சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பு - மைட்டோகாண்ட்ரியா 

9. மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர் - இண்டிகா 

10. உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம் 

11. முதல் நந்த வம்ச அரசர் - மகாபத்ம நந்தர் 

12. முதன் முதலில் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை - நைலான் 

13. வேதியலின் தந்தை - ராபர்ட் பாயில் 

14. நிலைமின் காட்டியை வடிவமைத்தவர் - வில்லியம் கில்பர்ட் 

15. முதல் தலைமை தேர்தல் அதிகாரி - சுகுமார்சென் 

16. கண்ணில் ஒளி விலகல் நடைபெறும் இடம் - கார்னியா

17.  கார் பேட்டரியில் உள்ள அமிலம் - சல்பியூரிக் 

18. காற்றாலைகளின் நாடு - ஹாலந்து 

19. தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் - கல்கத்தா 

20. வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப்படும் நதி - தாமோதர் 

21. நதி நெசவுத் தலைநகரம் - கரூர் 

22. அடிப்படை கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்த கமிட்டி - ஸ்வரன்சிங் கமிட்டி (1976) 

23. இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவர் - Dr. ராதாகிருஷ்ணன் 

24. வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு - இந்தியா 

25. மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் - சுஷ்மா ஸ்வராஜ் 

26. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும் தினம் - ஜனவரி 9

27. திரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம் 

28. பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் - கரிசல் மண் 

29. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைக் கால பெயர் - மூல் சங்கர்

30. அணுசக்தி குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948 

31. மிகவும் லேசான உலோகம் - லித்தியம் 

32. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - மவுண்ட் பேட்டன் பிரபு 

33. மனிதன் மனிதனுக்கு உரைத்த நூல் - திருக்குறள் 

34. சீக்கிய சமுதாயத்தை தோற்றுவித்தவர் - குருநானக்

35. மனாஸ் உயிர்கோளக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது? அஸ்ஸாம்

36. காமராசர், சிறையில் எத்தனை நாள்கள் கழித்தார் - 3000 நாள்கள் 

37. கல்விக் கண் திறந்த வள்ளல்" என்று காமராசரைப் பாராட்டியவர் யார் - தந்தை பெரியார் 

38. யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் - பதஞ்சலி முனிவர்

 39. தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம் எது? பைன் மரம் 

40. ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர் - ஸ்பெயின் 

41. சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல் எது - அட்லாண்டிக் பெருங்கடல் 

42. ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? சுவிட்சர்லாந்து 

43. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார் - சரோஜினி நாயுடு 

44. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் எது ? யுரேனியம் 

45. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர் - ஓரிகாமி 

46. ஜப்பானில், அமெரிக்கா வீசிய அணு குண்டால் இறந்தவர்கள் எத்தனை பேர் - 2 லட்சம் பேர்

47. வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1993

48. இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் ? புதுடெல்லி

49. டைட்டானிக் கப்பல் எந்த ஆண்டு மூழ்கியது? 1912-ஆம் ஆண்டு

50. உலகின் முதல் மிதிவண்டி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1817 ஆம் ஆண்டு

Comments

Popular posts from this blog

TNPSC General Knowledge Series: Part 1 | Education

1. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஹரியானா  2. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல்   3. மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட்  4. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது? தேனிரும்பு 5.  புரதச்சத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தினால்   6. ஒரே ஒரு ரயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம்? நாகலாந்து.  7. உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம்? ராமேஸ்வரம்.  8. டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது,  9.தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு ஆகும்.  10. இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்த ஆண்டு - 1828 11. நாட்டிய மங்கையின் வெங்கல உருவச்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள நகரம் - மொகஞ்சதாரோ 12. இந்தியாவின் எந்த மாநிலம் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது - உத்திரபிரதேசம் 13. இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு - 1990 14. சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் - ஆஷான் 15. எந்த ஆண்டு இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது - 1928 16. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் - உச்சநீதிமன்ற

TNPSC Group 4 & VAO 2024 | Part 3: Important GK Questions | TNPSC Group 4 Preparation Tamil

 1. முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)  2. பெரியம்மை ஊசியை கண்டுபிடித்தவர் - எட்வர்ட் ஜென்னர்  3. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818  4. மூலதனம் என்ற புத்தகத்தை எழுதியவர் - காரல் மார்க்ஸ்  5. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  6. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - இந்தியா   7. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்ஸைடு  8. வரி வசூலிக்கும் "ரயத்துவாரி வழி முறையை" அறிமுகப்படுத்தியவர் - சர் தாமஸ் மன்றோ 9. ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் - மாறன் பொறையனார்   10. முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி  11. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை   12. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்   13. தமிழ் சிறுகதையின் தந்தை எனப்படுபவர் - வ.வே.சு.ஐயர்  14. தாண்டக வேந்தர் எனப்படுபவர் - திருநாவுக்கரசர்  15. சென்னை சுதேசி சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1852 16. இரண்டாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1556  17. முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா   18. காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்ப