Skip to main content

TNPSC General Knowledge Series: Part 2 | Education | GK | Tnpsc

 TNPSC முக்கிய வினாக்கள் (Part 2)


1. தமிழ்நாட்டின் முக்கிய இழைப்பயிர் - பருத்தி

2. கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்

3. குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்

4. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் - யூரியா

5. நாசிக் நகரம் அமைந்துள்ள நதிக்கரை - கோதாவரி

6. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தும் தனி - சல்பர்

7. கிராம சபை கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் - ஊராட்சி தலைவர்

8. உலகிலேயே பெரிய காப்பியம் - மகாபாரதம்

9. கோதாவரி நதி சங்கமிக்கும் கடல் - வங்காள விரிகுடா 

10. பேக்கிங் சோடா என்பது - சோடியம் பை கார்பனேட் 

11. இந்தியாவில் நீண்ட காலம் மக்களவை சபாநாயகராக திகழ்ந்தவர் - பல்ராம் ஜாக்கர் 

12. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான உயர் நீதிமன்றம் - கொல்கத்தா 

13. இந்தியாவில் அரசியல் சார்ந்த முதல் அமைப்பு - பங்கபாஷா பிரகாசிக சபை 

14. மகாத்மா காந்தி 'ஹரிஜன்' என்ற பத்திரிக்கையை துவங்கிய ஆண்டு - 1933 

15. தீப்பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் மண் - கரிசல் மண்

16. Wealth of nations என்ற நூலின் ஆசிரியர் - ஆடம் ஸ்மித் 

17. பெருங்குளம் அமைந்த பகுதி மொகஞ்சதாரோ 

18. தமிழ் வளர்த்த தலைச்சங்கம் இருந்ததாக கூறப்படும் ஆற்றங்கரை - தென் மதுரை 

19. ஐக்கிய நாடுகளின் சபை தோற்றுவிக்கப்பட்ட வருடம் - 1945 

20. புவியின் பெரிய தட்டு - பசுபிக் தட்டு 

21. சம்மான சமயத்தாரின் முக்கியமான தொழில் - வணிகம் 

22. கலிங்கத்தின் மீது எட்டு ஆண்டுகள் படை எடுத்தவர் - அசோகர்

23. அலுமினியத்தின் முக்கிய தாது எது? - பாக்சைட் 

24. மின்கம்பிகள், வானூர்தி மற்றும் ராக்கெட்டின் பாகங்கள் தயாரிக்க பயன்படுவது எது? - அலுமினியம் 

25. வைட்டமின் B12 யின் வேதிப்பெயர் என்ன? - சையனோகோபாலமைன் 

26. நியூக்ளியான்கள் என்பது ___ கொண்டது. - புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் 

27. பாரோமீட்டரை கண்டறிந்தவர் யார்? - டாரிசெல்லி 

28. கிரீஸ் நாட்டின் தலைநகரம் எது? - ஏதென்ஸ் 

29. ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ள நதிக்கரையின் பெயர் என்ன? - சுவர்ணரேகா  

30. ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? - 5 ஆண்டுகள் 

31. சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1918 

32. பியூர்டோ ரிகோ அகழி காணப்படும் பெருங்கடல் எது? - அட்லாண்டிக் பெருங்கடல்

33. இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுவது - அதிரப்பள்ளி

34. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் அதிகம் காணப்படும் இடம் - கஞ்சமலை

35. மகாத்மா காந்தியை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று புகழ்ந்துரைத்தவர் - ஜீவானந்தம்

36.  சிரிக்கும் வாயு என்று அழைக்கப்படும் வாயு - நைட்ரஸ் ஆக்சைடு

37.  ‘அழுது அடி அடைந்த அன்பர்' என் சிறப்பிக்கப்படுபவர் - மாணிக்கவாசகர்

38. கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை எது? - கல்வெட்டியல் 

39. பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் யார்? - அசோகர் 

40. 'தம்மா” என்பது ___ சொல். - பிராகிருத . 

41. யாருடைய ஆட்சியில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது? – அசோகர் 

42. அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கிலேய எழுத்தாளரின் பெயர்? - சார்லஸ் ஆலன்

43. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது? தொல்லியல் 

44. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார்? - அசோகர்

45. வடுஆர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் - திருவாரூர் 

46. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் - ரோமானியர்கள் 

47. காந்திஜிக்கு “மகாத்மா"" என்ற பட்டத்தை வழங்கியவர் - ரவீந்திரநாத் தாகூர் 

48. தமிழ்நாட்டின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் - சென்னை 

49. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்

50. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதனை நான் அடைந்தே தீருவேன்' என்றும் விளங்கியவர் - பாலகங்காதர திலகர்

Comments

Popular posts from this blog

TNPSC Group 4 & VAO 2024: Must-Know GK Questions | Part 4 of TNPSC Tamil Prep

 1. மௌரியப் பேரரசை நிறுவியவர் - சந்திரகுப்த மௌரியர்  2. முதல் தலைமை நீதிபதி - ஜஸ்டிஸ் கானியா (1958- 1970)   3. இந்திய அணுக்கருவியலின் தந்தை - ஹோமி பாபா  4. வேதிப்பொருட்களின் அரசன் - சல்பியூரிக் அமிலம்  5. பாறை நகரம் - சண்டிகர்   6. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேசுதுரை  7. பல்லவர்கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுக்கள் கிடைத்த ஊர் - குடுமியான்மலை 8. சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பு - மைட்டோகாண்ட்ரியா  9. மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர் - இண்டிகா  10. உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்   11. முதல் நந்த வம்ச அரசர் - மகாபத்ம நந்தர்  12. முதன் முதலில் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை - நைலான்   13. வேதியலின் தந்தை - ராபர்ட் பாயில்   14. நிலைமின் காட்டியை வடிவமைத்தவர் - வில்லியம் கில்பர்ட்  15. முதல் தலைமை தேர்தல் அதிகாரி - சுகுமார்சென்   16. கண்ணில் ஒளி விலகல் நடைபெறும் இடம் - கார்னியா 17.  கார் பேட்டரியில் உள்ள அமிலம் - சல்பியூரிக்  18. காற்றாலைகளின் நாடு - ஹாலந்து   19. தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் - கல்கத்தா  20. வங்காளத்தின் துய

TNPSC General Knowledge Series: Part 1 | Education

1. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஹரியானா  2. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல்   3. மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட்  4. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது? தேனிரும்பு 5.  புரதச்சத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தினால்   6. ஒரே ஒரு ரயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம்? நாகலாந்து.  7. உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம்? ராமேஸ்வரம்.  8. டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது,  9.தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு ஆகும்.  10. இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்த ஆண்டு - 1828 11. நாட்டிய மங்கையின் வெங்கல உருவச்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள நகரம் - மொகஞ்சதாரோ 12. இந்தியாவின் எந்த மாநிலம் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது - உத்திரபிரதேசம் 13. இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு - 1990 14. சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் - ஆஷான் 15. எந்த ஆண்டு இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது - 1928 16. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் - உச்சநீதிமன்ற

TNPSC Group 4 & VAO 2024 | Part 3: Important GK Questions | TNPSC Group 4 Preparation Tamil

 1. முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)  2. பெரியம்மை ஊசியை கண்டுபிடித்தவர் - எட்வர்ட் ஜென்னர்  3. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818  4. மூலதனம் என்ற புத்தகத்தை எழுதியவர் - காரல் மார்க்ஸ்  5. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  6. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - இந்தியா   7. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்ஸைடு  8. வரி வசூலிக்கும் "ரயத்துவாரி வழி முறையை" அறிமுகப்படுத்தியவர் - சர் தாமஸ் மன்றோ 9. ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் - மாறன் பொறையனார்   10. முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி  11. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை   12. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்   13. தமிழ் சிறுகதையின் தந்தை எனப்படுபவர் - வ.வே.சு.ஐயர்  14. தாண்டக வேந்தர் எனப்படுபவர் - திருநாவுக்கரசர்  15. சென்னை சுதேசி சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1852 16. இரண்டாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1556  17. முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா   18. காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்ப