தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 2024 - Part 1
1. UPSC தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? ப்ரீத்தி சூடான்
2. சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட முதல் ஆசிய ஆண்கள் யார்? லியாண்டர் பயஸ் & விஜய் அமிர்தராஜ்
3. பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைஃபிளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியர் யார்? ஸ்வாம்ப்னில் குசலே
4. எந்த நாடு அதன் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சி "தரங் சக்தி 2024" ஐ நடத்தவுள்ளது? இந்தியா
5. இந்தியாவின் அதிக பெண்கள் T20 ரன்களை எடுத்தவர் யார்? ஹர்மன்ப்ரீத் கவுர்
6. மொத்த சுற்றுச்சூழல் தயாரிப்பு குறியீட்டை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது? உத்தரகாண்ட்
7. உலகின் 2வது பெரிய அலுமினியம் உற்பத்தியாளராக எந்த நாடு உள்ளது? இந்தியா
8. 2034ல் குளிர்கால ஒலிம்பிக் & பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளை நடத்தும் நகரம் எது? சால்ட் லேக் சிட்டி (அமெரிக்கா)
9. எந்த நாடு 2030 குளிர்கால ஒலிம்பிக்கை நடத்த உள்ளது? பிரான்ஸ்
Comments
Post a Comment