1. காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ் வார்த்தைகளை வெளியிட்ட மாநிலம் எது? தமிழ்நாடு
2. ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் யார்? பாபர் அசாம்
3. இந்தியாவின் முதல் டிஜிட்டல் அறிவியல் பூங்காவைப் பெறும் மாநிலம் எது? கேரளா
4. எந்த மாநிலத்தின் பழங்கால ஜவுளிக் கலையான 'மாதா நி பச்சேடி' சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது? குஜராத்
5. இந்தியாவின் முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கபட உள்ள நகரம் எது ? மும்பை
6. உலகின் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது? இந்தியா
7. விண்வெளி ஆராய்ச்சியை அதிகரிக்க பாம்பை போன்ற ரோபோ எந்த விண்வெளி நிறுவனம் உருவாக்குகிறது? நாசா
8. மியாமி கிராண்ட் பிரிக்ஸ் 2023 வென்றவர் யார்? மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
9. 2023 ஆம் ஆண்டின் லாரஸ் உலக விளையாட்டு வீரர் விருதை வென்றவர் யார்? லியோனல் மெஸ்ஸி
10. எந்த நாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய 'ஏகதா துறைமுகம்' மானியம் திட்டத்தை பெரும் நாடு? மாலத்தீவுகள்
11. மாட்ரிட் ஓபன் 2023 டென்னிஸ் கோப்பையை வென்றவர் யார்? கார்லோஸ் அல்கராஸ்
Comments
Post a Comment