பதினெண் கீழ்க்கணக்கு மொத்தம் 18 நூல்கள் கொண்டது
அறநூல் - 11
நாலடியார் - சமண முனிவர்
நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - பெருவாயிற் முள்ளியார்
பழமொழி - முன்றுறையரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
ஏலாதி - கணித மேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
அந்நூல் - 6
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
தினைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
திணை மாலை நூற்றைம்பது - கணித மேதாவியார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
கைந்நிலை - புல்லங்காடனார்
புறநூல் - 1
களவழி நாற்பது - பொய்கையார்
Comments
Post a Comment