தமிழ்நாடு முழுவதும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
1. மௌரியப் பேரரசை நிறுவியவர் - சந்திரகுப்த மௌரியர் 2. முதல் தலைமை நீதிபதி - ஜஸ்டிஸ் கானியா (1958- 1970) 3. இந்திய அணுக்கருவியலின் தந்தை - ஹோமி பாபா 4. வேதிப்பொருட்களின் அரசன் - சல்பியூரிக் அமிலம் 5. பாறை நகரம் - சண்டிகர் 6. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேசுதுரை 7. பல்லவர்கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுக்கள் கிடைத்த ஊர் - குடுமியான்மலை 8. சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பு - மைட்டோகாண்ட்ரியா 9. மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர் - இண்டிகா 10. உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம் 11. முதல் நந்த வம்ச அரசர் - மகாபத்ம நந்தர் 12. முதன் முதலில் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை - நைலான் 13. வேதியலின் தந்தை - ராபர்ட் பாயில் 14. நிலைமின் காட்டியை வடிவமைத்தவர் - வில்லியம் கில்பர்ட் 15. முதல் தலைமை தேர்தல் அதிகாரி - சுகுமார்சென் 16. கண்ணில் ஒளி விலகல் நடைபெறும் இடம் - கார்னியா 17. கார் பேட்டரியில் உள்ள அமிலம் - சல்பியூரிக் 18. காற்றாலைகளின் நாடு - ஹாலந்து 19. தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் - கல்கத்தா 20. வங்காளத்தின் துய
Comments
Post a Comment