நான்மணிக்கடிகை முக்கிய குறிப்பு
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
கடிகை என்றால் அணிகலன் என்று பொருள்.
நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள் ஆகும்.
நான்மணிக்கடிகை ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளை கூறுகின்றன.
நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பிநாகனார்.
விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நான்மணிக்கடிகை 104 பாடல்களைக் கொண்டது.
பாவகை வெண்பா வகையால் ஆனது.
ஜியு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மேற்கோள்கள்:
1. "மனைக்கு விளக்கம் மடவாள்"
2. "அருளிர் பிறக்கும் அறநெறி எல்லாம்"
3. "வெல்வது வேண்டின் வெகுளி விடல்
Comments
Post a Comment