பழைய கற்கலாம் முக்கிய குறிப்புக்கள்
மிக பழைய கற்காலம் 250000 - 100000 கி.மு
நடு பழைய கற்காலம் 100000 - 40000 கி.மு
புதிய பழைய கற்காலம் 40000 - 10000 கி.மு
கடைசி கற்காலம் 10000 - 4000 கி.மு
புதிய கற்காலம் 5000 - 2500 கி.மு
பழைய கற்காலம் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்
கரடுமுரடான கற்கள் (குவார்ட் சைட்) கற்களை பயன்படுத்தினர்.
பழைய கற்காலத்தில் மனிதன் சிக்கிமுக்கிக் கற்களை கொண்டு நெருப்பை கண்டு பிடித்தான்.
வேளாண்மை, கால்நடைகள் தெரியாது.
முக்கியத் தொழில் வேட்டையாடுதல் ஆகும்.
1863 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் ராபர்ட் புரூஸ்ஃபோர்ட் கைக்கோடாலி கண்டுபிடித்தார்.
மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் மத்திய பிரதேசத்திலுள்ள பிம்பேட்கா குகையில் உள்ளது
Comments
Post a Comment