பதினெண் கீழ்க்கணக்கு மொத்தம் 18 நூல்கள் கொண்டது அறநூல் - 11 நாலடியார் - சமண முனிவர் நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார் இன்னா நாற்பது - கபிலர் இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார் திரிகடுகம் - நல்லாதனார் ஆசாரக்கோவை - பெருவாயிற் முள்ளியார் பழமொழி - முன்றுறையரையனார் சிறுபஞ்சமூலம் - காரியாசன் ஏலாதி - கணித மேதாவியர் திருக்குறள் - திருவள்ளுவர் முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார் அந்நூல் - 6 ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார் ஐந்திணை எழுபது - மூவாதியார் தினைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார் திணை மாலை நூற்றைம்பது - கணித மேதாவியார் கார் நாற்பது - கண்ணன் கூத்தனார் கைந்நிலை - புல்லங்காடனார் புறநூல் - 1 களவழி நாற்பது - பொய்கையார்