கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்று பாடியவர் - இராமலிங்க அடிகளார் இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார் கடலூர் மாவட்டம் மருதூரில் இராமலிங்க அடிகளார் பிறந்தார். பெற்றோர் - இராமையா - சின்னம்மையால் காலம்: 1823 - 1874 நூல்கள் : ஜீவகாருண்ய ஒழுக்கம், மறுமுறைகண்டவாசகம். இவர் சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார். இவர் பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க சத்திய தருமச் சாலையை அமைத்தார். இவர் அறிவு நெறிவிளங்க ஞானசபை ஐ நிறுவினார். இவர் வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் என்ற பாடலை பாடினார்.